Feb 23, 2021, 21:21 PM IST
இந்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையில் இருந்து காலியாக உள்ள Despatch Rider பணிகளுக்கு காலியிடங்கள் Read More
Feb 17, 2021, 19:32 PM IST
சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 20:37 PM IST
தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 15, 2021, 20:21 PM IST
தமிழக இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து எட்டாம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 12, 2021, 20:01 PM IST
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திலிருந்து காலியாக உள்ள வேளாண் நிபுணர் (வேளாண்மை மற்றும் விதை உற்பத்தி) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 7, 2021, 09:56 AM IST
IIT Palakkad.லிருந்து காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Jan 8, 2021, 19:39 PM IST
தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Nov 24, 2020, 19:25 PM IST
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாஸ்த்ரா சீமா பால் எனும் ஆயுத எல்லைப்படையில், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 18:34 PM IST
மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்றுநர் சட்டத்தின் படி பல்வேறு வகையான பணியிடங்களுக்கான பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 13:00 PM IST
இந்திய அரசின் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More