தொழிற் பயிற்சி மையத்தில் வேலை!

by Loganathan, Feb 15, 2021, 20:37 PM IST

தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்திலிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 2

கல்வி தகுதி:

பயிற்றுநர் (மின்னியல்) – EEE/ Electrical பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் அல்லது EEE/ Electrical பாடப்பிரிவில் Diploma தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் வேண்டும்.

பயிற்றுநர் (உணவு மற்றும் பதப்படுத்துதல்) – Hotel Management/ Catering Tech பாடப்பிரிவில் UG தேர்ச்சி அல்லது Hotel Management/ Catering பாடங்களில் Diploma தேர்ச்சி அல்லது Food & Beverage பாடங்களில் ITI தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் வேண்டும்.

ஊதியம்: ரூ.14,000/- வரை.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 19.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/2021021269.pdf

You'r reading தொழிற் பயிற்சி மையத்தில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை