பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள மத போதகர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் வங்கியிலிருந்து காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்திலிருந்து காலியாக உள்ள Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கப்பல் கழகத்திலிருந்து (Shipping Corporation of India) காலியாக உள்ள General Roster Ratings Selection பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பான பழங்குடியினர் மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.