இதோ தமிழக அரசில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!

Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லிருந்து காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 18

கல்வி தகுதி: பட்டய கணக்காளர் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பட்டய கணக்காளராக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அல்லது கணக்களார் நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.56300 – 178000/-

வயது: 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினர், முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் Rs.2000/-

பட்டியலினத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக Rs.1000/- வசூலிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Online மூலம் 16.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-(TNEB)-Assistant-Accounts-Officer-post.jpg

Advertisement

READ MORE ABOUT :

/body>