tamilnadu-government-announced-new-restrictions-for-covid-19

திரையரங்கில் 50% இருக்கை திருவிழாக்களுக்கு தடை.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!

தமிழக அரசு தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Apr 8, 2021, 14:05 PM IST

students-are-confused-go-to-school-anymore-or-not

இனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா? மாணவர்கள் குழப்பம்

9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.

Feb 25, 2021, 21:09 PM IST

put-on-the-winning-walk-advt-it-will-cost-only-64-crore-rupees-tamil-nadu-government-answers-in-the-high-court

வெற்றி நடை போட 64 கோடி ரூபாய் தான் செலவாம் : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு ரூ 64 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Feb 23, 2021, 21:41 PM IST

rs-75000-financial-assistance-for-students-who-have-lost-their-parents

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000 நிதி உதவி!

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ/ மாணவியருக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.75000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

Feb 22, 2021, 16:08 PM IST

here-is-the-job-vacancy-in-the-tamil-nadu-government

இதோ தமிழக அரசில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லிருந்து காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Feb 15, 2021, 20:35 PM IST

public-examination-confusion-in-education-dept-students-in-turmoil

பொதுத் தேர்வு : குழப்பத்தில் கல்வித்துறை.. கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

Jan 1, 2021, 16:04 PM IST

pongal-gift-package-also-get-on-january-13th-government-announced

ஜனவரி 13-னிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்... அரசு உத்தரவு

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dec 28, 2020, 09:57 AM IST

seeman-urges-tamilnadu-government-regarding-dnd-issue

68 சமூக மக்களை ஒரேபெயரில் அழைக்க அரசாணை... சீமான் வலியுறுத்தல்!

சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என்றும் இரட்டைச்சான்றிதழ் முறையை உட்புகுத்தியது மிகப்பெரும் தவறாகும்.

Dec 18, 2020, 19:00 PM IST

7-5-per-cent-internal-quota-for-medical-education-government-decides-to-give-back-opportunity-to-those-who-lost-the-opportunity

7.5 சதவீத உள் ஒதுக்கீடில் மருத்துவபடிப்பு : வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க அரசு முடிவு

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது

Nov 30, 2020, 19:59 PM IST

high-court-warns-tamil-nadu-government-to-reopen-marina-beach

மெரினா கடற்கரையை திறக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nov 18, 2020, 18:25 PM IST