CIPET ல் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CIPET லிருந்து காலியாக உள்ள மூத்த மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல் ) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 22.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 3

கல்வி தகுதி:

தகுதி:

மூத்த மேலாளர் – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடத்தில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 15 வருடப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மேலாளர் (Personnel & Administration) – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடத்தில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 10 வருடப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல்) – CA/ ICWA/ SAS தேர்ச்சியுடன் 8 வருடங்கள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம்:
மூத்த மேலாளர் (நிர்வாகம்), மேலாளர்(நிர்வாகம்) - VII CPC Pay Matrix Level 13 (Basic Pay: Rs.123100/- p.m.)

மேலாளர் ( நிதி மற்றும் கணக்கியல்) - VII CPC Pay Matrix Level 12 (Basic Pay: Rs.78800/- p.m.).

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 22.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

மேலாளர் (பி & ஏ),
சிபெட் தலைமை அலுவலகம்,
டி.வி.கே தொழில்துறை எஸ்டேட்,
கிண்டி, சென்னை – 600032.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/1_Recruitment_Notification-(1).pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :