இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
Digital Shiksha Rojgar Vikas Sansthan India.லிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையிலிருந்து காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 28.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CIPET லிருந்து காலியாக உள்ள மூத்த மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல் ) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜிப்மரிலிருந்து காலியாக உள்ள திட்டத் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) லிருந்து காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மீன்வளத்துறையில் சகர் மித்ரா என்ற பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 608 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.