கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Feb 19, 2021, 18:05 PM IST

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 27.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 1

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

ஊதியம்: ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை.

வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 27.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

பிராந்திய தலைவர்,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
புதுகிராமம்,
தூத்துக்குடி – 628003.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/2021021725.pdf

You'r reading கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை