தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 505

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பத்தாம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: பயிற்றுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாத உதவித்தொகை வழங்கப்படும்.

பணியிடம்: மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் & அசாம்.

வயது: 18 முதல் 24 ஆண்டுகள்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 25.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

Marketing Division Head Office,
IndianOIl Bhavan, G-9, Ali Yavar Jung Marg,
Bandra (East),
Mumbai – 400051.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/IOCL-Recruitment-2021-Apply-here-for-Technical-and-Non-Technical-Apprentices-Posts-505-Vacancies.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :