job-announcement-for-graduates

பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி துறையில் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nov 25, 2020, 12:07 PM IST

national-performance-exam-for-school-students

பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பள்ளிகளில் 10ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறமை தேடல் தேர்வு ஆனது இந்த வருடமும் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த தேர்விற்குப் பதிவு செய்து கொள்ளலாம்.

Nov 24, 2020, 16:40 PM IST

job-announcement-for-engineering-graduates

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுமான கழகத்தில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு உதவிப் பொறியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-12-2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

Nov 23, 2020, 18:11 PM IST

opportunity-to-work-in-icici-bank

ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு

Nov 21, 2020, 17:02 PM IST

job-announcement-for-rural-students

கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐபிபிஎஸ் ( IBPS). இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nov 21, 2020, 15:55 PM IST


opportunity-to-work-in-the-central-government

மத்திய அரசில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nov 20, 2020, 18:56 PM IST

a-rare-opportunity-to-work-at-sbi-bank

எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nov 20, 2020, 18:46 PM IST

job-training-provided-by-indian-bank-for-rural-students

கிராமப்புற மாணவர்களுக்கு இந்தியன் வங்கி வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்சி!

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பற்றவர்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

Nov 20, 2020, 11:49 AM IST

job-announcement-for-engineering-graduates

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் துறை சார்பில் செயல்படும் கோவா ஷிப்யார்டில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nov 20, 2020, 11:34 AM IST

job-announcement-for-rural-students

கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் மூலம் இயக்கப்படும், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Nov 19, 2020, 11:27 AM IST