டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடியில் வேலை!

by Loganathan, Feb 17, 2021, 19:32 PM IST

சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 4

பணியிடங்கள்: இளநிலை ஆராய்ச்சியாளர், மூத்த நிர்வாகி, மூத்த வணிக வளர்ச்சி நிர்வாகி மற்றும் திட்ட தொழில்நுட்பவியலாளர்

இளநிலை ஆராய்ச்சியாளர் – Civil Engineering பாடப்பிரிவில் UG/PG தேர்ச்சியுடன் NET/GATE தேர்விலும் தேர்ச்சி வேண்டும்.

மூத்த வணிக மற்றும் வளர்ச்சி நிர்வாகி– MBA (Marketing) தேர்ச்சியுடன் 3 முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வேண்டும்.

மூத்த நிர்வாகி– MBA (Marketing) தேர்ச்சியுடன் 3 முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வேண்டும்.

திட்ட தொழில்நுட்பவியலாளர் : மின்னியல், மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.31,000/- முதல் ரூ.45,000/- வரை

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 26.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Announcement-for-the-post-of-Junior-Research-fellow.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Announcement-for-the-post-of-Project-Technician.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Announcement-for-the-post-of-Senior-Business-Development-Executive--IP.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Announcement-for-the-post-of-Senior-Executive--CRM.pdf

You'r reading டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடியில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை