கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

சென்னை தலைமை செயலக தொழிற் துறையிலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 7

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.15700 – 50000/-(Level-1)

வயது: 01.01.2020 தேதியின் படி, 18 வயது முதல் 30 வயது வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை முறையாக பூர்த்தி செய்து தபால் மூலம் 23.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

அரசு துணைச் செயலாளர்,
தொழில் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை -600009.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>