பாண்டிச்சேரி ஜிப்மரில் வேலைவாய்ப்பு!

ஜிப்மரிலிருந்து காலியாக உள்ள திட்டத் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


ஜிப்மரில் சேர போலி சான்றிதழ் : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பதிலாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. Read More


ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: மாணவி கீர்த்தனா மீண்டும் சாதனை

நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா, புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவில் 5ம் இடம் பெற்று அசத்தியுள்ளார். Read More