பா.இரஞ்சித் தயாரிப்பில் ஹீரோ வாரிசு.. தனுஷ் இயக்குனர் டைரக்‌ஷன்..

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் 5 படங்கள் சொந்தமாக தயாரிக்கிறார். பல நடிகர்கள் பங்கேற்கும் இதில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படமும் இடம் பெறுகிறது. Read More


பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமையோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் 17 கோடி ஓட்டு பெற்று ஆரி அர்ஜுனன் ஆபார வெற்றி பெற்றார். Read More


போலீஸ் அதிகாரி வேடத்தில் பிக்பாஸ் வின்னர் ஆரி

கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More


பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர். Read More


ஆரியை பற்றி அவதூறாக பேசிய குக் வித் கோமாளி தொகுப்பாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்க கூடியவர். அதுமட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாகவும் திகழ்ந்தார். Read More


டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

ஆண்டவர் தினம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன நன்மை நடந்து விடப் போகிறது என்ற கேள்விக்கு விடையாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். Read More


கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிந்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும். Read More


ஆரி மனைவி,மகள் வருகை.. தொடரும் பிரீஸ் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

குத்து டான்சர் பாடலுடன் துவங்கியது நாள். மார்னிங் டாஸ்க், காத்துல காத்தாடி விடனும். காத்தாடியை காத்துல தானே விடனும். Read More


ஆரி ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்த தருணம்.. செம கியூட்டான ஃபேமிலி.. வெளியான 3வது ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 88 வது நாளில் அடி வைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான். Read More


பாலாவை கொஞ்சும் ஆரி.. வயிறு எரியும் ரம்யா.. வெளியான 3வது ப்ரோமோ..

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 87வது நாளில் அடிவைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான். Read More