இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Feb 10, 2018, 08:36 AM IST

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. இதில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.06 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலின் நேற்றைய விலையை விட 2 பைசாவும், டீசலில் 7 பைசாவும் குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை