கேஸ் புக்கிங் செய்தால் அமேசான் தரும் ஆஃபர்...!

Advertisement

LPG கேஸ் சிலிண்டர் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில் , பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அரசும் , தனியார் நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றன.

ரூபாய் 50 தள்ளுபடி !

நீங்கள் உங்கள் LPG சிலிண்டரை Amazon pay மூலம் பதிவு செய்ததால் உடனடி கேஷ் பேக்காக ரூபாய் 50 உங்கள் Amazon wallet ல் ஏறிவிடும் .

Amazon pay யை ஓப்பன் செய்து பின்னர் கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் கம்பெனியின் பெயரை உள்ளீடு செய்து பின்னர் உங்களின் வாடிக்கையாளர் எண்ணையும் , மொபைல் நம்பரையும் பதிவிட வேண்டும்.

பின்னர் வரும் OTP யை உள்ளிட்டு உங்களின் தள்ளுபடியான ரூபாய் 50 பெறலாம். இந்த சலுகை bharath gas , indane , hp ஆகிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. இந்த தள்ளுபடி வரும் 31 தேதி வரை மட்டுமே

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021

READ MORE ABOUT :

/body>