இன்றைய தங்கத்தின் விலை 07-10-2020
Todays gold rate 07-10-2020
நேற்றைய பங்குச்சந்தையின் தொடக்கத்தில் ஏற்றத்திலிருந்த தங்கத்தின் மதிப்பு வாரத்தின் மைய நாளில் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் தங்க முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் குடும்பத் தலைவிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4860 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் ஒரு கிராம் ரூ.55 விலை குறைந்து, ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4805க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4805
8 கிராம் ( 1 சவரன் ) - 38440
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் உயர ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5103க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.55 குறைந்து, கிராமானது ரூ.5048 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5048
8 கிராம் - 40384
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 2.40 பைசா விலை குறைந்து, கிராம் 62.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 62900 க்கு விற்பனையாகிறது.
You'r reading இன்றைய தங்கத்தின் விலை 07-10-2020 Originally posted on The Subeditor Tamil
More Business News