ஆஸ்கர் விழாவில் ஶ்ரீதேவிக்கு நினைவஞ்சலி!

இந்திய திரை துறையில் 50 ஆண்டுகள் கோலோச்சிய தலைசிறந்த நடிகையாகக் கருதப்படுபவர் ஸ்ரீதேவி. கடந்த சில நாள்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் துபாயில் காலமானார். ஸ்ரீதேவியின் இறப்புக்கு அவரது ரசிகர்களும் குடும்பத்தாரும் இன்னும் பல்வேறு வகைகளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 90-வது ஆஸ்கர் விருதுகள் துவக்க விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நட‍ந்த‍து. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விழாவின் போது, அதற்கு முந்தைய ஆண்டு மறைந்த உலகப் புகழ்பெற்ற நடிகர்களை நினைவு கூறுவது வழக்கம். இந்த வகையில் நேற்றைய விழாவிலும் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றது.
அப்போது நடிகை ஸ்ரீதேவி, சசி கபூர் ஆகிய இந்திய நட்சத்திரங்கள் நினைவு கூறப்பட்டனர். ஸ்ரீதேவி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், உலக அளவில் புகழ் பெற்றவராக விளங்கினார். ச‍சி கபூர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்த‍க்கது.
Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..

READ MORE ABOUT :