`வெய்ட்ட குறைங்க! - ட்ரம்ப்புக்கு ஆர்டர் போடும் மருத்துவர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒரு நாட்டுக்கு மட்டும் அதிபராக இருந்தாலும் வேர்ல்டு பேமஸ். அவரது சிகை அலங்காரம், பேசும் தோரணை, நடக்கும் விதம் என அனைத்தும் பலரால் மிமிக் செய்யப்படுகிறது. குறிப்பாக அவரது உடல் எடையை வைத்து பலர் கிண்டல் செய்கின்றனர். இதற்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாரோ இல்லையோ அவரது டாக்டர் ரோன்னி ஜாக்சன் முற்றுப்புள்ளி வைக்க ஆயத்தம் ஆகியுள்ளார். 
கடந்த ஜனவரி மாதம் பேசிய ஜாக்சன், `அதிபர் ட்ரம்ப்பின் உயரம் 6 அடி 3 அங்குலம். அவரது எடை 239 பவுண்டுகள். அவர் இன்னும் ஒரேயொரு கிலோ அதிகரித்தால் உடல் பருமனானவர் என்ற நிலையை அடைந்து விடுவார். எனவே அவருக்கு புதிய டயட்டை பின்பற்றப் போகிறோம். மேலும், டயட் உடன் கூடிய உடற்பயிற்சியிலும் அவரைக் கவனம் செலுத்த வைக்கப் போகிறோம்' என்று தெரிவித்தார். 
இந்த புதிய டயட் அடிப்படையில், ட்ரம்ப், அவருக்கு மிகவும் பிடித்த சிவப்புக் கறி உணவுகளுக்குப் பதில், சாலட், சூப் மற்றும் மீன் வகை உணவுகளை சாப்பிடப் போகிறாராம். அவர் மிகவும் விரும்பும் மெக்டொனால்டு உணவுக்கும் இந்த டயட்டினால் குட்-பை சொல்லியுள்ளாராம். அவருக்கு மெக்டொனால்டு எந்தளவுக்குப் பிடிக்கும் என்றால், `நான் மிகவும் சுத்தமான ஆள். மெக்டொனால்டில் மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. அங்கு ஒரு தரம் நிர்வகிக்கப்படுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இருப்பதற்கு, மெக்டொனால்டுக்கு போவது எவ்வளவோ மேல்' என்று மெக்டி-க்கு ஒரு பேட்டியில் சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ​

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :