பால் போன்ற வெண்மையான முகத்திற்கு டீ போதும்!

Advertisement

மாசு நிறைந்த சூழல், வியர்வை இவற்றால் நமது முகம் மிகவும் பொலிவிழந்து, கருத்துவிடுகிறது. மாசு, மருவில்லாமல் அழகான வென்மையான முகத்திற்கு இந்த வீட்டுக் குறிப்பை பயன்படுத்துங்கள்.

க்ரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், அழகான முகத்தோற்றத்தை பெறவும் பயன்படுறது. கண்ட கண்ட கெமிக்கல் பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் களையிழந்து முதிர்ந்த தோற்றத்தை அளிக்கும்.

அழகான முகத்திற்கு முதலில் உங்கள் முகத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே செய்யக் கூடிய கிரீன் டீ ஸ்க்ரப் போதும். இது மிகவும் பாதுகாப்பானது.

சரி,  எப்படி க்ரீன்டீ ஸ்க்ரப் செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

கிரீன் டீ பேக்  -  2.

தேன்  -  1 டீஸ்பூன்.

க்ரீன் டீ பேக்கை முதலில் எடுத்து வெது வெதுப்பான சுடுநீரில் ஒரு நிமிடம் வரை ஊற வைக்கவும். அதன்பிறகு டீ பேக்குகளிலிருந்து டீத்தூளை மட்டும் பிரித்து எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பிறகு மெல்லி துணியைக் கொண்டு முகத்தை துடைத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வாருங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, மாசு மருவின்றி பொலிவான முகம் கிடைக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..

READ MORE ABOUT :

/body>