பாஜக தலைவர்களுக்கு காதலர் தின வாழ்த்து செய்தியில் காங்கிரசின் குசும்புத்தனம்!

Advertisement

காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது.

இன்று காதலர் தினத்தை உலகம் முழுவதும் இளம் காதல் ஜோடிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சியோ கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர்களை கேலிச்சித்திரமாக வெளியிட்டு கிண்டலாக வாசகங்களையும் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் படத்தை காவல்காரனாக சித்தரித்து, நீங்க அனில் அம்பானியா? அப்ப நான் உங்களுக்கு காவல்காரனாக இருக்கிறேன் என்று கூறுவது போன்று உள்ளது.

 

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கட்சிக்கு ஆள்பிடிப்பவராக சித்தரித்து, நீங்க எம்எல்ஏவா? அப்ப உங்க ட்ட குதிரை பேரம் செய்ய விரும்புகிறேன் என்று அமித் ஷா கூறுவதாக கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ்.

 

இதே போன்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் முஸ்லீம் பெயர் கொண்ட ஊர் பெயர்களை மாற்றுவதை கிண்டலடித்துள்ளது காங்கிரஸ்.

 

இவர்களையெல்லாம் பேசுவது போல் கிண்டலடித்துள்ள காங்கிரஸ் ஒரு படி மேலே போய் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, ரபேல் விவகாரத்தில் பொய்களை அள்ளி விடுவதற்குப் பதில் இவர் பேசாமல் இருப்பதே நல்லது என்று வாய்ப்பூட்டு போட்டு கிண்டலடித்து டிவீட்டுகளை தட்டிவிட்டு ஏக குசும்புத்தனம் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>