பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் - மயில்வேல் புதிய வேட்பாளரானார்

பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மயில்வேல் என்பவரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை .

பெரியகுளம் தொகுதி கணக்கில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முருகனுக்கு உள்ளூர் அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கட்சிக்கு சம்பந்தமில்லாத சென்னையில் அரசுப் பணியில் உள்ளவரை வேட்பாளராக அறிவிப்பதா? என்ற எதிர்ப்பு கிளம்ப முருகனும் தயங்கினார். அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாகக் கூறி ஓபிஎஸ் செல்வாக்கில் சீட் வாங்கிய முருகன், பணியையும் ராஜினாமா செய்யாமல், தொகுதிக்குள்ளும் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் வேட்பாளர் மாற்றம் நிச்சயம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் புது வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை .

தற்போது தேனி அல்லிநகரம் ஜெ.பேரவை இணைச் செயலாளர் மயில்வேல் என்பவரை புதிய வேட்பாளராக அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Advertisement
More Politics News
tamilnadu-police-department-fails-in-all-aspects-stalin
கொலை மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 6வது இடம்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..
mkstalin-visits-anna-centenary-library-and-registered-as-member
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக ஸ்டாலின் சேர்ப்பு..
dr-ramadoss-opposes-entrance-test-scheme-for-u-g-admissions-condemn-central-govt
பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு..
dmk-seeks-cbi-probe-into-jayalalitha-fingerprint-issue
ஜெயலலிதா கைரேகை விவகாரம்.. சிபிஐ விசாரிக்க திமுக வலியுறுத்தல்..
vikkiravandi-nanguneri-byelection-voter-turnout-percentage
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம்..
maharashtra-voting-27-97-percentage-until-1-pm-haryanas-turnout-at-rises-to-3576percentage
மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்.. மதியம் வரை வாக்குப்பதிவு மந்தம்
i-hope-youngsters-vote-in-large-numbers-modi-said-in-twitter
இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்குமாறு மோடி வலியுறுத்தல்..
if-dr-ramadas-stalins-challenge-again
நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்
i-have-never-misrepresented-muslims-rajendrabalaji-explained
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
admk-foundation-day-celebrations
அதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..
Tag Clouds

READ MORE ABOUT :