Lok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை

Lok Sabha Election Result 2019 LIVE

by Mari S, May 23, 2019, 09:19 AM IST

15.10 PM

தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிலவரம்.

ஒன்பதாவது சுற்று முடிவு :

அதிமுக : 33.764 வாக்கு முன்னிலை

அதிமுக : 2, 11000 வாக்கு

காங்கிரஸ் : 1, 77236 வாக்கு

அமமுக : 58, 776 வாக்கு

நா.த. : 12, 271

மநீம : 7.148

- முதல் முடிவு வெளியானது;ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி - வாக்கு வித்தியாசம் 37088

14.49 pm - திருச்சி பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்
12வது சுற்று முடிவு

காங்கிரஸ்3,67,434

தே.மு.தி.க. 99,013

ம. நீ. ம - 28,813

அமமுக - 59,464

நாம் தமிழர் 37,694

திருச்சி பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்
12வது சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், 2,68,421ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தேர்தல் 2.40 மணி நிலவரம்

திமுக வேட்பாளர் கனிமொழி 1,60,742 வாக்குகள் முன்னிலை*

கனிமொழி - 251890

தமிழிசை - 91148

தென்காசி பாராளுமன்ற தொகுதி 2.40 மணி நிலவரம்

திமுக வேட்பாளர் தனுஷ் குமார் 78 877 ஓட்டுகள் வித்தியாசத்தில்
முன்னிலை

திமுக 3, 34 510

அதிமுக 2, 55 633

பகல் 02.35 மணி நிலவரம் :

மதுரை மக்களவை தொகுதி 5ம் சுற்று முடிவு

அதிமுக: 87344

மார்க்சிஸ்ட் : 125909

அமமுக : 19996

ம. நீ. ம: 22385

நாம் தமிழர்: 12547


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் 38,565 வாக்குகள் தொடர்ந்து முன்னிலை

பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து - நீங்கள் சாதித்து விட்டீர்கள் என 'டிவீட்'

மோடிக்கு இலங்கை மற்றும் இஸ்ரேல் பிரதமர்கள் வாழ்த்து

பகல் 02.10 மணி நிலவரம் :

தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம், அன்புமணியின் தருமபுரி தொகுதிகளில் அடுத்தடுத்து இழுபறி

பகல் 02.05 மணி நிலவரம் :

மக்களவைத் தேர்தல்; தேனி தொகுதி தவிர்த்து திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை

இடைத்தேர்தல் முன்னணி நிலவரம்; திமுக - 14, அதிமுக - 8

பகல் 1.44 மணி நிலவரம் :

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2 லட்சத்திற்கும் மேல் முன்னிலை

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 லட்சம் வித்தியாசத்தில் முன்னிலை - அமேதியில் 6000 வாக்குகள் பின்னிலை

பகல் 1.15 மணி நிலவரம் :

பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 28

சுற்றுகளின் முடிவில் வாக்குகள் விவரம்:

கிருஷ்ணசாமி(திமுக) 30216

வைத்தியநாதன்(அதிமுக) 18792

டி.ஏ.ஏழுமலை(அமமுக) 5339

திமுக வேட்பாளர் 11,424 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி

கனிமொழி கருணாநிதி (திமுக) - 191808
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) - 69959

1,21849 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலை

13.20 pm - சிதம்பரத்தில் தற்போது அதிமுக முன்னிலை :

சந்திரசேகர் (அதிமுக) 83536

திருமாவளவன்( விசிக) 81794

அதிமுக 1742 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

13.14 pm 

திருச்சி பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை 7ம் சுற்று முடிவு

காங்கிரஸ் - 2,06,872

தே.மு.தி.க. - 59,776

அமமுக - 33,913

நாம் தமிழர் - 21,751

ம. நீ ம - 16,669

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 7வது சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட காங்கிரவேட்பாளர் திருநாவுக்கரசர், 1,47,096 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

13.09 pm

தூத்துக்குடி மக்களவை தேர்தல் 1 மணி முன்னிலை நிலவரம்

திமுக வேட்பாளர் கனிமொழி 1, 11,900 வாக்குகள் முன்னிலை

கனிமொழி கருணாநிதி (திமுக)- 176098

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) - 64198

புவனேஸ்வரன் (அமமுக) - 29213

பொன் குமரன் (மநீம) - 7059

ராஜாசேகர் (நாம் தமிழர்) - 13844

12:23 - கிழக்கு டெல்லியில் கவுதம் கம்பீர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு

தேனி தொகுதியில் திருப்பம்

2-வது சுற்று முடிவில் காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை

தேனி தொகுதியில் திருப்பம் - 2-வது சுற்று முடிவில் காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை

சட்டப்பேரவை இடைத்தேர்தல்: திமுக, அதிமுக இடையே இழுபறி

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் 36-ல் திமுக கூட்டணி முன்னிலை

தேசிய அளவில் பாஜக 300 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை

உ.பி, ராஜஸ்தான், பீகார், ம.பி.,டெல்லி, குஜராத், கர்நாடகத்தில் பாஜக அமோகம்

மே.வங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களில் முன்னிலை - பாஜகவும் கணிசமான தொகுதிகளில் முந்துகிறது

22 சட்டப்பேரவை தொகுதி முன்னணி நிலவரம் : திமுக - 10, அதிமுக - 7 தொகுதிகளில் முன்னிலை

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவையில் திமுக வேட்பாளர் 1 ஓட்டில் முன்னிலை

இடைத்தேர்தலில் அதிமுக முந்துகிறது - அதிமுக - 11, திமுக-10 தொகுதிகளில் முன்னிலை

தேனி மக்களவையில் 3-வது சுற்றில் ஓபிஎஸ் மகன் மீண்டும் முன்னிலை

அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்பு மணி தருமபுரியில் முன்னிலை

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு மிகக் குறைந்த வாக்குகள் காங்-26,000, பாஜக - 9000

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மிகவும் பின்தங்கியுள்ளார்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பாஜக தலைவர் அமித் ஷா 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை

மக்களவைத் தேர்தல் முன்னணி நிலவரம் : பாஜக கூட்டணி - 344
காங்கிரஸ் கூட்டணி - 88
மற்ற கட்சிகள் - 112

கேரளாவில் 20 தொகுதிகளில் 19-ல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

டெல்லி, ராஜஸ்தான், அரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

குஜராத்திலும் அனைத்து தொகுதியிலும் பாஜக முன்னிலை

உ.பி.யில் பாஜக - 55,
பகுஜன் - சமாஜ்வாதி - 24 தொகுதிகளில் முன்னிலை

பீகாரில் 40 தொகுதிகளில் 38-ல் பாஜக கூட்டணி முன்னிலை

மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணி 48-ல் 43-ல் பாஜக கூட்டணி அமோகம்

உ.பி.அமேதியில் ராகுல் காந்தி இழுபறி - ரேபரேலியில் சோனியா வுக்கு பின்னடைவு

மோடி மீண்டும் பிரதமராகிறார் - பாஜக மட்டும் 279 தொகுதிகளில் முன்னிலை

542 மக்களவைத் தொகுதி முன்னிலை நிலவரம் : பாஜக கூட்டணி - 338

காங்.கூட்டணி - 103

பிற கட்சிகள் - 101

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 36-ல் திமுக கூட்டணி முன்னிலை

அதிமுக கூட்டணி தேனி, தருமபுரி தொகுதிகளில் மட்டும் குறைந்த வாக்கில் முன்னிலை

22 தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் : திமுக -13, அதிமுக - 9 தொகுதிகளில் முன்னிலை

ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல்
மூன்றாவது சுற்று முடிவு :

அதிமுக : 12090 வாக்கு

திமுக : 9987 வாக்கு

அமமுக : 2924 வாக்கு

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி நிலவரம்

4வது சுற்று முடிவுகள்

அதிமுக : 19214

திமுக : 24995

அமமுக : 936

மநீம : 2131

நாம் தமிழர் : 1192

முன்னிலை : திமுக

வித்தியாசம்: 5781

தென்காசி பாராளுமன்ற தொகுதி 5 வது சுற்று நிலவரம் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் 37 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

திமுக 149916

அதிமுக 111924

அ ம மு க 28343

திருச்சி மக்களவை தொகுதி தற்போதைய வாக்குபதிவு நிலவரம்* 4 வது சுற்று முடிவுகள் :

காங்கிரஸ் - 1,19,441

தே.மு.தி.க - 32,387

அ.ம.மு.க - 19,777

ம.நீ.ம - 8,339

நாம் தமிழர் - 12,833

பகல் 12 மணி நிலவரம் :

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

மக்களவை தொகுதிகள் : 542

பாஜக + 331

காங் + 102

மற்றவை 109

தமிழ்நாடு(38)

திமுக + 36

அதிமுக + 2

வேலூர் தவிர தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, தேனி ஆகிய தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க.-பா.ஜ.க. அணி முன்னிலை வகிக்கிறது. அதிலும் சிதம்பரத்தில் இழுபறி நீடிக்கிறது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. அணியே முன்னிலை வகிக்கிறது.

இடைத்தேர்தல் முடிவுகள்(22) :

திமுக + 14

அதிமுக + 08

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் 12 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 64 ஆயிரத்து 759 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் :

நவாஸ்கனி(தி.மு.க.) - 39,855

நயினார் நாகேந்திரன்( பாஜக) 20,756

ஆனந்த்( அமமுக) - 11,487

புவனேஸ்வரி - நாதக - 3,922

விஜயபாஸ்கர்- மநீம - 1,394

You'r reading Lok Sabha Election Result 2019 LIVE: மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை