உள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தேமுதிக தலைமைக் கழகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 7ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும். சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும், அதிமுக கூட்டணியில் பெற வேண்டிய இடங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement
More Politics News
actors-will-not-succeed-in-politics-says-edappadi-palanisamy
நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி
dmk-decides-to-conduct-street-meetings-to-expose-admk-corruption
தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..
dmk-fixed-age-limit-for-youth-wing-general-council
திமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்
bjp-core-group-meets-today-after-governor-s-invite-to-form-govt
ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை
rajini-blames-media-for-his-interview-misquoted
ஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..
duraimurugan-says-no-vacant-place-in-tamilnadu-politics
வெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி
minister-pandiyarajan-said-will-give-reply-to-stalin-in-2-days-about-misa
ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..
admk-executive-council-and-general-council-meet-on-nov-24
அதிமுக பொதுக்குழு நவ.24ல் கூடுகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
dmdk-district-secrataries-meet-on-nov-7th
உள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை
mk-stalin-condemns-admk-government-for-the-desecration-thiruvalluvar-statue
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..
Tag Clouds