Oct 10, 2019, 17:22 PM IST
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை இயக்கி உள்ளார் வெற்றி மாறன். தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. Read More
May 22, 2019, 15:15 PM IST
டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடல்ட் காமெடி பேய் படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்க’ என்ற ஆபாச டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More