Apr 10, 2019, 13:16 PM IST
மே 23ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வரப் போவது நிச்சயம் என்று திடீரென தி.மு.க. புள்ளிகள் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான். Read More
Dec 1, 2018, 13:01 PM IST
தமிழக அரசு ஊழியர்கள் வருகிற 4ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். Read More