Dec 9, 2018, 17:59 PM IST
ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்ட கோவை இளைஞர் சக்தி மீது பாலியல் புகார்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது. Read More