May 28, 2019, 10:26 AM IST
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்கு ஆபத்து நீ்ங்கியுள்ளது. அவரே தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது Read More
Apr 11, 2019, 15:09 PM IST
அமேதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் நெற்றியில் பச்சை நிற லேசர் ஒளி பலமுறை பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியை சுட்டுக் கொல்ல ஸ்னைபர் துப்பாக்கி மூலம் வெகு தொலைவில் இருந்து குறி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் , ராகுலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். Read More
Mar 14, 2019, 07:50 AM IST
பொள்ளாச்சியில் நம் சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமையை நினைத்தால் மனம் பதறுகிறது. Read More