Jun 1, 2019, 14:04 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் இறங்க வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார் Read More
May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More