Jul 16, 2019, 12:52 PM IST
கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பெய்க் என்பவர் தனி விமானத்தில் தப்பிக்க முயற்சிக்க, அவரை மோசடி வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 4, 2019, 23:34 PM IST
மகாராஷ்டிராவில் சாலை பராமரிப்பு சரியில்லை என்று கூறி நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் மீது வாளி, வாளியாக சேற்றை வாரி வீசிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். Read More