Sep 17, 2019, 08:57 AM IST
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழில் தலைப்பு வைப்பதற்காக தன்னை சிலர் கிண்டல் செய்தனர் எனக் கூறியுள்ளார். Read More