Mar 22, 2019, 21:11 PM IST
விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லன் ரோலில் ‘ஒயிட் டெவில்’ கேரக்டரில் மிரட்டியவர் அர்ஜூன். மணிரத்னம் இயக்கிய செக்கசிவந்த வானம் படத்தில் வில்லனாக அசத்தியவர் அரவிந்த்சாமி. இவ்விரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். Read More
Dec 26, 2018, 12:39 PM IST
இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More