Jul 7, 2019, 09:12 AM IST
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை தொடரில் சாதனை மேல் சாதனைகளாக படைத்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ரோகித், இந்த உலக கோப்பை தொடரில் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல் மிக நீளமாக நீள்கிறது. Read More