Mar 22, 2019, 07:30 AM IST
திமுக-வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மூதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More