Aug 24, 2019, 16:59 PM IST
மணல்மேடு சங்கரின் மரணத்துக்கு காரணமான திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு தருவதா? என டெல்டா தலித்துகள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர். Read More
Dec 14, 2018, 13:37 PM IST
தருமபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக 3 மாணவிகள் உயிருடன் பேருந்தில் வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், சாதி படுகொலைகளை நிகழ்த்தியவர்களையும் விடுவிக்கத் தயாராகி வருகிறார்களாம் அமைச்சர்கள். Read More
Dec 8, 2018, 12:04 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 15:12 PM IST
அம்பேத்கர் நினைவுநாளில் சில இளைஞர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களை உசுப்பிவிடும் வகையில் உள்ள இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. Read More
Dec 4, 2018, 17:16 PM IST
தலித்துகள் தம் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். Read More