Apr 16, 2019, 08:50 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 850 ஆண்டுகால புராதன தேவாலயமான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடினர். Read More
Nov 28, 2018, 13:23 PM IST
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஏற்பட்ட ரசாயன ஆலை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Read More