Mar 13, 2019, 18:45 PM IST
பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வக்கிர சம்பவம், அதிமுக அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளிவராது என சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றன. Read More