Apr 22, 2019, 10:30 AM IST
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More