Sep 13, 2019, 16:57 PM IST
மகாமுனி படத்தில் நடித்துள்ள மஹிமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, மகாமுனி படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் அனைவரும் தன்னை பாராட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை, மஹிமா நம்பியார். Read More