May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More
May 21, 2019, 14:10 PM IST
உலக அழகி..பாலிவுட் பிரபலம்.., அமிதாப் மருமகள்.. என பல்வேறு சிறப்புப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன், தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்காக நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுள்ளார் Read More
Apr 8, 2019, 08:37 AM IST
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றவர்களின் பேச்சுக்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். தற்போது அந்த பட்டியலில் பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் இணைந்துள்ளனர். Read More
Apr 4, 2019, 18:23 PM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று எலிகாப்டர் மூலம் வயநாடு க்கு வந்த ராகுல் காந்தி வந்தடைந்து கேரளா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். Read More