Apr 27, 2019, 00:00 AM IST
‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 23, 2019, 11:50 AM IST
டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர் Read More
Apr 23, 2019, 09:07 AM IST
3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 14:57 PM IST
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 15, 2019, 12:22 PM IST
எகிப்து ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்தார். Read More
Aug 20, 2018, 07:55 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா ஜப்பானின் டைச்சி டேகாட்டனியை வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். Read More