Mar 2, 2019, 17:33 PM IST
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More