Aug 26, 2018, 14:14 PM IST
இந்திய ராணுவத்துக்கு ரூ 46,000 கோடிக்கு ஆயுதம், ஹெலிகாப்டர் வாங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. Read More