Oct 6, 2019, 16:56 PM IST
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது . Read More