Feb 21, 2021, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். Read More