Nov 5, 2020, 17:50 PM IST
பிரபல மலையாள நடிகர் வினீதின் பெயரில் அவரது குரலில் போன் செய்து பேசி நடனக் கலைஞர்களை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.மலையாள சினிமாவில் ஐ.வி. சசியின் இயக்கத்தில் இடநிலங்கள் என்ற படத்தின் மூலம் 1985ல் அறிமுகமானவர் வினீத். Read More