Oct 26, 2019, 10:21 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் அவரது ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்போல் இனித்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களும் படம் பற்றி விமர்சனம் எழுதி வருகிறார்கள். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் விஜய் படத்தை கழுவி ஊற்றுவார்கள். Read More