Sep 22, 2020, 15:49 PM IST
தமிழில் கார்த்தி, அனுஷ்கா நடித்த படம் அலெக்ஸ் பாண்டியன் . இதில் சந்தானத்தின் 3 தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தவர் அகன்ஷா புரி. விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்ஷன் என்ற படத்திலும் மேலும் சில தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் அகன்ஷா புரி நடித்தார். Read More