Dec 30, 2020, 18:43 PM IST
பாஜகவிலிருந்து விலகி ரஜினி தொடங்கவிருந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூன மூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை என்ற அறிவிப்பால் கடும் அப்செட் ஆகி இருக்கிறார்.இருந்தபோதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது நிலையைத் தெளிவுபடுத்த இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More