Dec 17, 2018, 12:58 PM IST
ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததில் இருந்தே பேரறிவாளனின் விடுதலைக்காக எழுதி வருகிறார் அற்புதம்மாள். வயது மூப்பு காரணமாக என்னால் சில நேரங்களில் இயங்க முடியவில்லை எனவும் வேதனையோடு பதிவிட்டிருக்கிறார். Read More